← தமிழ் அகராதி

அகராதி

பெயர்ச்சொல் · agarathi

சொற்களையும் பொருளையும் அகர வரிசையில் தொகுத்த நூல்

dictionary

இந்தச் சொல்லின் பொருளை அகராதியில் பார்த்தேன்.

ஒத்த சொற்கள்: அகரமுதலி