← தமிழ் அகராதி

அன்பு

பெயர்ச்சொல் · anbu

பிறர் மேல் கொள்ளும் பாசம்

love; affection

தாயின் அன்பு எல்லையற்றது.

ஒத்த சொற்கள்: பாசம், காதல்