← தமிழ் அகராதி
பெயர்ச்சொல் · arivu
அறியும் ஆற்றல்; ஞானம்
knowledge; wisdom
படிப்பதால் அறிவு வளரும்.
ஒத்த சொற்கள்: ஞானம், மதி