← தமிழ் அகராதி

சூரியன்

பெயர்ச்சொல் · sooriyan

பகலில் ஒளியும் வெப்பமும் தரும் விண்மீன்

sun

சூரியன் கிழக்கில் உதிக்கிறது.

ஒத்த சொற்கள்: கதிரவன், ஞாயிறு